புதன், 23 நவம்பர், 2016
எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும். 1) காகத்திற்கு உணவிடுதல். 2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல். 3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல். 4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல். 5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல். 6) மீன்களுக்கு பொரி அளித்தல். 7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல். 8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல். 9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல். 10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல். 11) அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றிற்கு உதவுதல். வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
சனி, 20 பிப்ரவரி, 2016
ஸ்ரீ சுலோவனா யட்சிணிதேவிஸ்ரீ சுலோவனா யட்சிணிதேவி
ஸ்ரீ சுலோவனா யட்சிணிதேவிஸ்ரீ சுலோவனா யட்சிணிதேவி
ஸ்ரீ சுலோவனா யட்சிணிதேவி
கலைகளைக் கற்றுக் கொள்பவர்களால் அதை எளிதாக கற்றுக்கொள்ளவும் முடியும். பெரும் புகழும்யும்செல்வத்தையும் செல்வாகும்யும் பெறமுடியும்
.
அருள்வாக்கு, ஜோதிடம்,பிரச்சனம்,வாஸ்து,சேர்மர்கடிங் முதலிய தொழில் செய்பவர்களுக்கு முக்காலம் உணர்த்தும். இவர்கள் அதிக சக்தி உடையவர்கள்.
அன்னை நாம் உபாசனை செய்து வந்தால் கடன்,பிரச்னைதீர்வு, தொழில் வளர்ச்சி ,எதிபாராத அதிஸ்டம்.அன்னை நேரில் வைத்து நமக்கு தரிசனம் தருவார்கள்.
இவர்கள்களுக்கு மஞ்சள்அரளி பூ மிகவும் பிடிக்கும். இந்த தேவதையை நாம் சித்தி செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 21 நாள் மிக எளிதாக சித்து செய்துகொள்ளலாம்
எங்கள் ஆலயத்தில் பிரணபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால் யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து கொள்ளலாம்.
வாழ்கையில் பல சதனை புரியலாம்.
நாம் இறந்த பிறகு இந்த அம்மன் நாம் ஆத்மாவை அழைத்து கொண்டு போவார்கள்.
நம்மை குழந்தை போல் பாதுகாப்பார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)